கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி News By Movie Clickz On Feb 21, 2024 96 Share நடிகர் மோகன், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அவரது ரசிகர் மன்றம் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். 96 Share