அரிமாபட்டி சக்திவேல் – விமர்சனம்

104

நாயகன் சக்திவேலாக அறிமுகம் பவன். இவரே படத்தின் கதை ,சாதி பித்து பிடித்து அலையும் ஒரு ஊரில்  நடந்த உண்மை சம்பவத்தை கருவாகக்கொண்டு உருவாகியிருக்கும் படமே  ‘அரிமாபட்டி சக்திவேல்’.

அழகான குடும்பத்தில் பிறந்த நாயகன் சக்திவேலுக்கு காதல் மலர்ந்தது சாதிகளை கடந்த உறவுகளை  உதறிவிட்டு திருமணம் செய்துகொள்ளும் இருவரையும் ஒன்றாக வாழவிடாமல் ஊரும் உறவும் துரத்துகிறது.  சாதி வெறி, கொலை வெறியில் இருந்து தப்பிக்க இந்த காதல் கிளிகள் சந்திக்கும் சோதனையும் வேதனையுமே கதை.

பட்ஜெட்டுக்கு ஏற்ற லைட்டிங்கில் ஒளிப்பதிவை ஒப்பேத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் JP மேன் தன் வேலையை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார்

நாயகனின் தந்தையாக சார்லி. ஒரு சில இடங்களில்  நடிப்பு.  அரசியல்வாதி ஆறுமுகமாக இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்க முயன்றுள்ளார். நாயகின் அம்மா, அண்ணன்கள், நாயகனின் தாத்தா அழகு, அப்புறம் ஊர் பெரிசுகள், நெஞ்சை விடைக்கும் வில்லன்கள் எல்லோருமே அக்மார்க் நாடகத்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இயக்குனர் ரமேஷ் கந்தசாமி அசத்தியிருக்கிறார்

மொத்தமாக ‘அரிமாபட்டி சக்திவேல்’இப்படத்தை  ஒரு முறை பார்க்கலாம்