தீபாவளியை கொண்டாடும் சிவகார்த்திகேயனின் – அமரன்

73

தீபாவளியை கொண்டாடும் சிவகார்த்திகேயனின் அமரன்…

சிவகார்த்திகேயனின் 21 வது திரைப்படம் தீவாளி என்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார் இப்படம் மேஜர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் நான்கு திரைப்படங்கள் வெளியானது அதில் அமரன் படம் அமோக வெற்றியை கண்டுள்ளது . மற்ற படங்களை விட அமரன் திரைப்படத்தை நன்றாகவே பேசப்படுகிறது. அதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனை போல் வாழ்ந்து நடித்திருக்கிறார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நல்ல படத்தை மக்களுக்கு கொடுத்திருக்கிறார் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.