டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெருமையுடன் வழங்கும், புதிய ரொமான்டிக் காமெடி தொடர் ‘மை3’
சென்னை:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான “மை3” தொடரை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக…