ஜெயா டிவியில் ஆங்கில புத்தாண்டன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிகள்!
CHENNAI:
ஜெயா டிவியில் வரும் ஆங்கில புத்தாண்டன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘நாளை நமதே’. இதில் தமிழகத்தின் பிரபல ஜோதிடர்களான ஆச்சார்யா திரு.ஹரீஷ் ராமன், நங்கநல்லூர் பஞ்சநாதன், திருக்கோயிலூர் ஹரிபிரசாத் ஷர்மா, நாகை சுந்தரமூர்த்தி…