Browsing Category
Tamil News
தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்…
*காசி விஸ்வநாதர் முதல் கங்கை நதி வரை: 'தேரே இஷ்க் மே' படத்திற்காக வாரணாசியை ஒளிரச் செய்த தனுஷ், க்ரிதேரே இஷ்க் மே படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.தி சனோன் மற்றும் ஆனந்த் L ராய்!*
…
*கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா*
*கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா*
*வேற லெவல் லுக்கில் மகத் ராகவேந்திரா*
ஊடக நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும்,
எனது கலைப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே, உங்கள் ஆதரவு எனக்கு என்றும் நிலையான…
துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!
*துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!*
முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான…
அச்சம் தரும் தங்கம் விலை – வெள்ளி நகை கடை திறப்பு விழாவில் நடிகை ஆண்டிரியா கவலை
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்.
பின்னர்…
டாக்டர். புனீத் ராஜ்குமாரின் நினைவுகளை கொண்டாடும் புதிய செயலி அறிமுகம்!
மறைந்த பிரபல நடிகர் டாக்டர்.புனீத் ராஜ்குமாரின் காலத்தால் அழியாத நினைவுகளை கொண்டாடும் விதமாக ஸ்டார்ஃ பேண்டம் நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிவேக தொழில்நுட்பத்தின் மூலம்…
The song “Nee Ennai Nerungaiyile” has captured the hearts of young people and…
திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த தென்னிந்திய மக்கள் தற்போது சுயாதீன இசை ஆல்பங்கள் மற்றும் தனிப்பாடல்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். அதிலும் மனதை வருடும் இசை, இளசுகளை கவரும் வரிகள், இசை…
“சிக்லெட்ஸ்”- திரைப்பட விமர்சனம்!
சென்னை:
இயக்குனர் முத்து இயக்கத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமான், மனோபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ஆறந்தை ராஜகோபால், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் "சிக்லெட்ஸ்"
இப்படத்தின் கதையைப்…
‘வடக்குப்பட்டி ராமசாமி’.- திரைப்பட விமர்சனம்!
சென்னை:
சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேசு, தமிழ்,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் "வடக்குப்பட்டி ராமசாமி"
தற்போது இப்படம்…
25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம்…
CHENNAI:
கார்த்தி25 - நடிகர் கார்த்தி பேசியது
இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்த நடிகர் கார்த்தி, அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம்…
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் மற்றும் வெங்கி அட்லூரியின்…
CHENNAI:
மலையாள மெகாஸ்டாரும் உலகப் புகழ்பெற்ற நடிகருமான மம்முட்டியின் வாரிசாகவே சினிமாவில் தனது பயணத்தை துல்கர் சல்மான் தொடங்கினார். ஆனால், சில ஆண்டுகளிலேயே தனது கதைத் தேர்வு மற்றும் திறமையான நடிப்பால் வாரிசு நடிகர் என்ற பிம்பத்தை…