தமிழ் திரையுலகில் பணியாற்றிய மூத்த நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் “டான்ஸ் டான்” விழா!
CHENNAI:
தமிழ் சினிமாவில் கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடனக் கலைஞர்…