சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ஸ்பார்க் L.I.F.E தற்போது அமேசான் பிரைம்…
CHENNAI:
'இளம் நாயகன்' விக்ராந்த், நடிகைகள் மெஹரின் பிர்சாதா மற்றும் ருக்ஷா தில்லான் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் 'ஸ்பார்க் L.I.F.E'. இந்தத் திரைப்படம் நவம்பர் 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி…