“வாழ்வு தொடங்குமிடம் நீதானே” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் 28 ஆம் தேதி வெளியாகி இருக்கும் படம் இசை பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் "வாழ்வு தொடங்குமிடம் நீதானே" இப்படத்தில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபெராஸ், ஆறுமுகவேல், ஆர்ஜே…