Browsing Category

Movies

’மதராஸி’ திரைப்பட விமர்சனம் 4.5/5

அமைதியான தமிழ்நாட்டுக்கு துப்பாக்கி பழக்கத்தை உருவாக்கும் நினைக்கும் பயங்கரவாத கும்பல் ஒன்று ஆயுதங்களை தமிழ்நாட்டுக்குள் விநியோகம் செய்ய திட்டம் விடுகிறார்கள்.. இதை தடுக்கும் முயற்சியில் தேசிய புலனாய்வு அதிகாரியாக பிஜு மேனன் தலைமையிலான…

’குற்றம் புதிது’ திரைப்பட விமர்சனம் 4/5

காவல்துறை உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகளான நாயகி சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது திடீரென்று மாயமாகி விடுகிறார். ஆட்டோவில் வருவதாக தகவல் தெரிவித்த மகள் வீடு திரும்பாததால் கவலை கொள்ளும் மதுசூதனன்…

*மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!!

*மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!*நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம் “வடம்” பூஜையுடன் துவங்கியது !!* *1500 பேருக்கு அன்னதானம் அளித்து வடம்  படத்தை துவங்கிய மாசாணி பிக்சர்ஸ் !!* *தமிழ்…

’சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்பட விமர்சனம் 3.5/5

எழுத்தாளரின் மகனான நாயகன் வெற்றி கதாநாயகனாக மதிப்பில் நல்லபடியாகவே பண்ணி இருக்கிறார் தந்தை இடத்தில் இறந்ததற்கு பின் தந்தையின் வாழ்க்கையை புத்தக வடிவில் எழுத சென்னைக்கு வருகிறார்.. சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான தம்பி ராமையாவுடன்…

அக்யூஸ்ட்’ திரைப்பட விமர்சனம் 4/5

AL. உதயா நடிப்பில் வெளி ஆகியிருக்கும் அக்யூஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிப்பை அசத்தி இருக்கிறார் உதயா ... கதைக்குள் பயணிக்கலாம் எம்.எல்.ஏ கொலை வழக்கு குற்றவாளியான  நாயகன் உதயா, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்துவதற்காக புழல்…

’தலைவன் தலைவி’ திரைப்பட விமர்சனம் 4/5

பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், சரவணன்,  ஆதித்யா கதிர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “தலைவன் தலைவி”. விஜய் சேதுபதி - நித்யா மேனன் திருமணமாகி இல்லற வாழ்க்கையை…

’3 பி.ஹெச்.கே’ திரைப்பட விமர்சனம் 4/5

தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார் சரத்குமார். தனக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்துக் கொண்டு சென்னையில் ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார் சரத்குமார்.கணவன் மனைவியான சரத்குமார் – தேவயானி தம்பதிக்கு…

’பீனிக்ஸ்’ திரைப்பட விமர்சனம் 4/5

எம்.எல்.ஏ வை நாயகன் சூர்யா சேதுபதி பொதுமக்கள் இருக்கும் இடத்தில் அவரை வெட்டி கொலை செய்கிறார். அவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைகிறார்கள்.. என்றால் சூர்யா சேதுபதி அண்ணனை கொலை செய்து விடுகிறார்…

’பறந்து போ’ திரைப்பட விமர்சனம் 4.5/5

தனக்கு கிடைக்காத அனைத்தும் தனது பிள்ளைக்கு கிடைக்க வேண்டும், தான் செல்லாத உயரத்திற்கு தன் பிள்ளை செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள், அந்த பிள்ளையின் ஆசை என்னவென்று அறிவதில்லை. அப்படி ஒரு தந்தையான மிர்ச்சி சிவா, அவரது மனைவி கிரேஸ்…

’டி.என்.ஏ’ திரைப்பட விமர்சனம் 4.5/5

அதர்வாவின் மனைவி நிமிஷா சஜயன் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கடத்தப்பட்டு வேறு ஒரு குழந்தை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. இதை அறிந்து கொள்ளும்…