Browsing Category

Movie Preview

’குற்றம் புதிது’ திரைப்பட விமர்சனம் 4/5

காவல்துறை உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகளான நாயகி சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது திடீரென்று மாயமாகி விடுகிறார். ஆட்டோவில் வருவதாக தகவல் தெரிவித்த மகள் வீடு திரும்பாததால் கவலை கொள்ளும் மதுசூதனன்…

’தலைவன் தலைவி’ திரைப்பட விமர்சனம் 4/5

பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், சரவணன்,  ஆதித்யா கதிர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “தலைவன் தலைவி”. விஜய் சேதுபதி - நித்யா மேனன் திருமணமாகி இல்லற வாழ்க்கையை…

’படை தலைவன்’ திரைப்பட விமர்சனம் !!! 4/5

’படை தலைவன்’ சண்முக பாண்டியனின் யானைக்கு ஒரு ஆபத்து வருகிறது, அந்த ஆபத்தில் இருந்து தனது யானை அவர் எப்படி காப்பற்றுகிறார், யானைக்கு வரும் ஆபத்து என்ன? யாரால் வருகிறது ? என்பதை தமிழகத்தில் தொடங்கி ஒடிசாவில் முடியும் கதையாக சொல்வதே ‘படை…

‘ஜின்’ திரைப்பட விமர்சனம் 3.5/5

மலேசியாவில் தனது நண்பர்களோடு ஆடம்பர விடுதியில் பொழுதுபோக்கு பாடகராக இருக்கிறார் நாயகன் முகேன் ராவ். ஒப்பந்தம் முடிந்துவிட்டபடியால், அங்கிருந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு வர தயாராகிறார். அந்த சமயத்தில், பழங்கால பொருட்கள் விற்கும்…

’பரமசிவன் பாத்திமா’ திரைப்பட விமர்சனம் 4/5

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் ஒன்று மதம் மாற்றத்தால் மூன்று கிராமங்களாக பிரிந்து விடுகிறது. இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வபோது மோதல்கள் ஏற்படுகிறது. இதற்கிடையே,…

‘ஏஸ்’ திரைப்பட விமர்சனம் 3/5

சிறையில் இருந்து விடுதலையாகும் விஜய் சேதுபதி, புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா செல்கிறார். யோகி பாபு வீட்டில் தங்குபவர், அவர் மூலம் திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் ருக்மணி வசந்துடன் நட்பு…

’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்பட விமர்சனம் 4/5

வழக்கம்போல் சந்தானம் நடித்து கலக்கி இருக்கும் பேய் படம் இந்தப் படத்தில் இவருடைய கதாபாத்திரம் புதிதாக உள்ளது... யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு…

’ஜோரா கைய தட்டுங்க’ திரைப்பட விமர்சனம் 3.5/5

யோகி பாபு பிரபலமான மேஜிக் கலைஞரின் மகனாக நடித்திருக்கிறார்.. தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள். இதனால், தந்தையைப் போல் அவரால் அந்த துறையில் பிரகாசிக்க முடியாமல்…

’லெவன்’ திரைப்பட விமர்சனம் 3.5/5

போலீஸ் உயரதிகாரியான நாயகன் நவீன், நேர்மையான ஒரு அதிகாரியாகவும் திறம்பட பணிபுரியும் ஒரு அதிகாரியாகவும் வருகிறார். கொடுக்கப்படும் வழக்குகளை தனது திறமையால் திறம்பட கையாண்டு வழக்குகளை முடித்து வைக்கிறார். லெவன் என்ற தலைப்புக்கும்…

’மாமன்’ திரைப்பட விமர்சனம் 4/5…

நாயகன் சூரி யின் அக்காவுக்கு  திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறக்கிறது. தனது அக்கா மீது காட்டும் அன்பவை விட அக்கா மகன் மீது அதிகம் அன்பு காட்டுகிறார்.நாயகி ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சூரியின்…