’வித்தைக்காரன்’ திரைப்பட விமர்சனம்
கதாநாயகனாக நடித்தாலும் தனது வழக்கமான காமெடி பாணியில் நடித்திருக்கும் சதீஷ், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். கதாநாயகன் என்றாலும் ஜோடி, டூயட், ஆக்ஷன் என்று தன்னை முன்னிலைப்படுத்தாமல், கதைக்கு எது தேவையோ…